உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இரவில் கிழிந்த துணியை தைக்கக்கூடாதா?

இரவில் கிழிந்த துணியை தைக்கக்கூடாதா?

மாலையில் விளக்கேற்றிய பிறகு வீடு பெருக்குல், முடி, நகம் வெட்டுதல், பழைய துணி தைத்தல் போன்றவை செய்யக்கூடாது. விளக்கேற்றும்போது, லட்சுமி நம் வீட்டிற்கு வருகிறாள். அந்த நேரத்தில் இவற்றைச் செய்தால் அவளது அருள் குறையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !