உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேற்கு நோக்கி விளக்கேற்றலாமா?

மேற்கு நோக்கி விளக்கேற்றலாமா?

ஏற்றலாம். ஒற்றை முகமாக மேற்கு நோக்கி ஏற்றி வர சகோதரர்களுக்கு இடையே பகை நீங்கும் என்பார்கள்.  ஐந்துமுக தீபமாக ஏற்றும் போதுமேற்கிலும் தீபச்சுடர் பிரகாசிக்கும். அதனால் குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் உண்டாகும் என்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !