உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 5:00 மணியளவில் நடராஜ பெருமானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. நடராஜர் வெள்ளி கவசத்தில் காட்சியளித்தார். சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பால், பன்னீர், மஞ்சள், பஞ்சாமிர்தம் போன்ற பல அபிேஷகங்கள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !