உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில் உண்டியல்களில், ரூ.14.08 லட்சம் காணிக்கை

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில் உண்டியல்களில், ரூ.14.08 லட்சம் காணிக்கை

திருவிடந்தை: திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோவில் உண்டியல்களில், 14.08 லட்சம் ரூபாய் காணிக்கை கிடைத்துள்ளது.இக்கோவிலில், உதவி ஆணையர் விஜயன் மற்றும் செயல் அலுவலர் வெங்கடேசன் முன்னிலையில், நேற்று முன்தினம், உண்டியல்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் காணிக்கை கணக்கிடப்பட்டது.கடந்த ஆண்டு மார்ச், 16ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் வரை காணிக்கையில், 14.08 லட்சம் ரூபாய், 180 கிராம் தங்கம், 230 கிராம் வெள்ளி கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !