உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குலதெய்வம் தவிர மற்ற தெய்வங்களை வணங்காமல் இருக்கலாமா?

குலதெய்வம் தவிர மற்ற தெய்வங்களை வணங்காமல் இருக்கலாமா?

பல தெய்வ வழிபாடு என்ற தனிச்சிறப்புடையது இந்துமதம். குலதெய்வ வழிபாட்டுடன், மற்ற தெய்வ வழிபாடுகளையும் செய்யவேண்டும்.  குலதெய்வ வழிபாடு  நம் தனிப்பட்ட குடும்பத்தையும் வம்சத்தையும் காப்பதற்காக செய்யப்படுவது. பிற தெய்வ வழிபாடு இப்பிறவிக்கு  புண்ணியத்தை தருவது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !