வயதில் சிறிய துறவிகளை பெரியவர்கள் வணங்குவது சரியா?
ADDED :2874 days ago
உலக வாழ்க்கையை
விட்டு, சொந்தபந்தங்கள் என்றில்லாமல், உயிர்களின் நலனுக்காக தவ வாழ்க்கை
மேற்கொண்டவர்கள் துறவிகள். இவர்களை வணங்க, வயது வித்தியாசம் பார்க்க
வேண்டாம்.