மாதப்பிறப்பன்று புத்தாடை அணியலாமா?
ADDED :2873 days ago
கூடாது... மாதப்பிறப்பு ஒரு புண்ணியகாலமாக சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது. அன்று தீபாவளி, குடும்ப சுபநிகழ்ச்சி போன்று ஏதாவது விழா என்றால் அணியலாம்.