பணக்கஷ்டம் தீர எந்தக் கடவுளை வணங்க வேண்டும்?
ADDED :2869 days ago
பணக்கஷ்டம் தீர லட்சுமி நரசிம்மர் மீது, ஆதிசங்கரர் பாடிய ருண விமோசன ஸ்தோத்திரத்தை தினமும் படிப்பது நல்லது. அல்லது லட்சுமி நரசிம்மம் சரணம் பி ரபத்யே என்ற மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லி வாருங்கள். வாரம் தோறும் சனிக் கிழமையில், லட்சுமி நரசிம்மரை 12 முறை வலம் வந்து வழிபடுங்கள். விரைவில் அவரருளால் உங்கள் பணக்கஷ்டம் தீர்ந்து விடும்.