ஆறு தல விருட்சங்கள்
ADDED :2866 days ago
ஸ்ரீசைலம் மல்லி கார்ஜுனர் கோயிலில் மருதமரம், மலைமல்லி, கொடிமல்லி, செடிமல்லி, அடுக்குமல்லி, மரமல்லி என ஆறு தலவிருட்சங்களும், திருநீலக்குடி மனோக்ஞயநாத சுவாமி கோயிலில் வன்னி, பலா, கூவிளம், நொச்சி, விளா மற்றும் மாவிலங்கை ஆகிய ஆறு தல விருட்சங்களும் உள்ளன.