உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அலங்காநல்லுார் தர்மசாஸ்தா கோயிலில் புஷ்பாஞ்சலி

அலங்காநல்லுார் தர்மசாஸ்தா கோயிலில் புஷ்பாஞ்சலி

அலங்காநல்லுார்;அலங்காநல்லுார் தர்மசாஸ்தா கோயிலில் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் புஷ்பாஞ்சலி உற்ஸவம் நடந்தது. இங்கு ஐயப்பசுவாமி புலி மீது அமர்ந்த உருவம் வண்ணகோலமிட்டு, வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பின் சுவாமிக்கு லட்சார்ச்சனை, ஆராதனைகள் நடந்தன. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சீனிவாசன் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !