உடுமலை சௌந்திரராஜப் பெருமாள் கோயிலில் லட்சார்ச்சனை
ADDED :2822 days ago
உடுமலை: தை மாத ரத சப்தமியையொட்டி உடுமலை சௌந்திரராஜப் பெருமாள் கோயிலில் லட்சார்ச்சனை நடந்தது.
தை மாத ரத சப்தமியையொட்டி உடுமலை சௌந்திரராஜப் பெருமாள் கோயிலில் லட்சார்ச்சனை நடந்தது. லட்சார்ச்சனையில் ஸ்ரீ பூமீ நீளா நாயகி சமேத சௌந்திரராஜப் பெருமாள் தர்பார் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.