உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை நன்மை தருவார் கோயிலில் விளக்கு பூஜை

மதுரை நன்மை தருவார் கோயிலில் விளக்கு பூஜை

மதுரை: இம்மையில் நன்மை தருவார் கோயிலில் நேற்று விளக்கு பூஜை சிறப்பாக நடந்தது. மதுரை மேலமாசிவீதி இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் நேற்று மாலை இந்து ஆலய பாதுகாப்பு குழு சார்பில் நாடு நலம் பெற திருவிளக்கு பூஜை சிறப்பாக நடந்தது. இந்த திருவிளக்கு பூஜையை சின்மயானந்த மிஷன் தலைவர் துவக்கி வைத்தார். இந்த பூஜையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பூஜை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !