உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்திராஷ்டம தினத்தில் கெடுதல் வராமலிருக்க பரிகாரம்!

சந்திராஷ்டம தினத்தில் கெடுதல் வராமலிருக்க பரிகாரம்!

நம் ராசியிலிருந்து எட்டாவது ராசியில் சந்திரன் இருப்பது சந்திராஷ்டமம். இந்நாளில் மனதில் படபடப்பு, முன்கோபம், மனத்தாங்கல் உண்டாகலாம்.  மவுனம் காப்பது நல்லது. விநாயகருக்கு அருகம்புல் சாத்தி வழிபட பிரச்னை மறையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !