மதுரையில் இம்மையிலும் நன்மை தருவார் கோயில் மாசித் திருவிழா
ADDED :2823 days ago
மதுரை : மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயில் மாசித் திருவிழாவில் அலங்காரத்தில் மத்தியபுரி அம்மன், பிரியாவிடையுடன் சுவாமி.