உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளாத்தீஸ்வரர் கோயிலில் நாளை திருக்கல்யாணம்

காளாத்தீஸ்வரர் கோயிலில் நாளை திருக்கல்யாணம்

உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் மாசிமக தேரோட்ட கொடியேற்றம் பிப்.18 ல் நடந்தது. தினமும்மண்டகப்படி நடக்கிறது. காலை,மாலையில் அலங்காரங்களில்சுவாமி வீதி உலா வருகிறார். நாளை (பிப். 28) காலை 9:30 முதல் 10:30 மணிக்குள் சுவாமி- அம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது. இதனைகோகிலாபுரம் பொதுமக்கள், உத்தமபாளையம் கர்ணம் வீட்டார்இணைந்து நடத்துகின்றனர். மார்ச் 1 காலை 10:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !