உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் கோவில் நடை அதிகாலை ஒரு மணிக்கு திறப்பு

திருச்செந்தூர் கோவில் நடை அதிகாலை ஒரு மணிக்கு திறப்பு

தூத்துக்குடி: ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி, திருச்செந்தூர் முருகன் கோவில்நடை ஜன.1 அதிகாலை ஒரு மணிக்கு திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடக்கிறது. இதன்பின், வழக்கமான மார்கழி மாத பூஜைகள் தொடர்கின்றன. ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி, சுவாமியை தரிசிப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !