சித்தர் ராமத்தேவர் கோயிலில் குருபூஜை
ADDED :2802 days ago
மேலுார்:மேலுார் அரிட்டாபட்டி சித்தர் ராமத்தேவர் கோயிலில் குருபூஜை நடந்தது. யாகசாலை, திருவிளக்கு பூஜை மற்றும் அபிேஷகம் நடந்தது. இதில் மேலுார், அரிட்டாபட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது.