சுவாமிக்கு படைத்த பிரசாதத்தை காகத்திற்கு வைக்கலாமா?
ADDED :2857 days ago
முன்னோர் ஆசி பெற காகத்திற்கு உணவிடுகிறோம். சுவாமிக்கு படைத்ததை காகத்திற்கு வைக்க கூடாது. படைக்கும் முன், காகத்திற்கு தனியாக வைப்பது நல்லது.