திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி
ADDED :3143 days ago
திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர் சன்னதி, பஸ்ஸ்டாண்டு ஆதிரெத்தினகணபதி, பாரதிநகர் லட்சுமி விநாயகர், தொண்டி இரட்டைபிள்ளையார் கோயில்களில் நேற்று சங்கடஹரசதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மஞ்சள், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற பல அபிேஷகங்கள் நடந்தன. பக்தர்கள் விநாயகர் பக்திபாடல்களை பாடினர். ஏராளமானோர் கலந்து கொண்டனர்.