உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செம்மினிப்பட்டி காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

செம்மினிப்பட்டி காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

வாடிப்பட்டி;வாடிப்பட்டி அருகே செம்மினிப்பட்டி காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.மணிகண்ட சுவாமிகள் தலைமையில் விக்னேஷ்வரர், யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலைபுனித நீர் கொண்ட கடம் புறப்பாடாகி கோயிலை வலம் வந்து கலசத்தில் ஊற்றப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !