உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பாலீஸ்வரர் கோவிலில் இன்று பிரம்மோற்சவம் துவக்கம்

திருப்பாலீஸ்வரர் கோவிலில் இன்று பிரம்மோற்சவம் துவக்கம்

பொன்னேரி: திருப்பாலைவனம், திருப்பாலீஸ்வரர் கோவிலில், இன்று, பங்குனி பிரம்மோற்சவ விழா துவங்குகிறது. பொன்னேரி அடுத்த, திருப்பாலைவனம் கிராமத்தில் உள்ள லோகாம்பிகை உடனுறை திருப்பாலீஸ்வர் கோவில், பங்குனி பிரம்மோற்சவ விழா, இன்று காலை, 10:00 மணிக்கு, விநாயகர் உற்சவத்துடன் துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !