கர்ப்பிணி கோயிலுக்கு செல்ல கூடாதாமே...ஏன்?
ADDED :2793 days ago
செல்லக்கூடாது என கருதுவது தவறு. தினமும் கோயிலில் வழிபாடு செய்யலாம். இதனால் அறிவுள்ள, அழகான குழந்தை பிறக்கும். நடைபயிற்சியாகவும் அமைவதால் சுகப்பிரசவம் ஏற்படும்.