பழைய வீட்டை விலைக்கு வாங்கினால் கணபதிஹோமம் கட்டாயமா?
ADDED :2793 days ago
பழைய வீடானாலும் நமக்கு புதிது தானே! அதனால் குடியேறும் முன் கணபதி ஹோமம் நடத்துவது அவசியம்.