நதிமூலம், ரிஷிமூலம் பார்க்க கூடாது என்பது ஏன்?
ADDED :2787 days ago
ஆராய்ச்சி என்ற பெயரில் நல்லவைகள், கெட்டதாக கருதப்படுகின்றன. நதி தோன்றும் இடம் பற்றி சிந்திக்காமல், அதை பயன்படுத்துவது போல ரிஷிகளின் தோற்றம் பற்றி ஆராயாமல் அவர்களின் கருத்துக்களை பின்பற்றலாமே.