உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எண்ணம், சொல், செயலால் பிறருக்கு துன்பம் தராமல் வாழ முடியுமா?

எண்ணம், சொல், செயலால் பிறருக்கு துன்பம் தராமல் வாழ முடியுமா?

சொல், செயல் உடல் சம்பந்தப்பட்டது. எண்ணம் மனம் சம்பந்தப்பட்டது. மனதில் இறை சிந்தனை இருந்தால் சொல், செயல் தூய்மை பெறும்.  தவறான சிந்தனை உண்டாகாத நிலையில் பிறருக்கும் துன்பம் உண்டாகாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !