கும்பாபிஷேகத்தின் முன் முளைப்பாரி வைப்பதன் நோக்கம் என்ன?
ADDED :2767 days ago
கும்பாபிஷேகம் என்பது மகாயாகம் நடத்துவதற்கு சமம். பூமாதேவி, பயிர்களுக்கு அதிபதியான சந்திரன் ஆகியோரை வழிபடும் விதத்தில் முளைப்பாரி வைப்பர். இதனால் நாடு
செழிக்கும்.