உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முனியப்பன் கோவிலில் வரும் 6ல் குடமுழுக்கு

முனியப்பன் கோவிலில் வரும் 6ல் குடமுழுக்கு

ராசிபுரம்: ராசிபுரம், கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற முனியப்பன் கோவில் கும்பாபி?ஷம், வரும், 6 காலை, 5:30 மணிக்கு நடக்கிறது. முன்னதாக, காவிரி உள்ளிட்ட புனிதநதி தீர்த்தங்களை ஊர்வலமாக கொண்டு வருதல், யாகசாலை துவக்கம் ஆகியவை நடக்கிறது. சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்படும். ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !