உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முக்திநாத் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்

முக்திநாத் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்

காத்மண்ட் : இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேபாளம் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள புகழ்பெற்ற முக்திநாத் கோயிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !