கள்ளிக்காடு மகா மாரியம்மன் கோவில் விழா நிறைவு
ADDED :2699 days ago
ஓமலுார்: கள்ளிக்காடு மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக, அரை மண்டல பூஜை நிறைவடைந்தது. நிறைவு நாளை முன்னிட்டு நேற்று, நவதானிய அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.