கடவுள் மீது நம்பிக்கை எழும் நிலையில் நாள், நட்சத்திரம் பார்ப்பது அவசியமா?
ADDED :2800 days ago
நாள், நட்சத்திரம் பார்த்து செயலில் ஈடுபட்டால் நன்மை உண்டாகும் என்று சொல்லும் ஜோதிடத்தை உபதேசித்ததும் கடவுள் தானே! வேதத்தின் கண்ணாக ஜோதிடத்தைக் குறிப்பிடுவர். அவர் காட்டிய வழியில் நடப்பது நம் கடமை அல்லவா!