சபரிமலையில் நாளை!
ADDED :5051 days ago
சபரிமலையில் நாளை நடைபெறும் நிகழச்சிகளின் விவரம் : -
காலை
5.00: நடைதிறப்பு
5.05: நிர்மால்ய தரிசனம்
5.10: கணபதி ஹோமம்
5.15-7.00: நெய் அபிஷேகம்
7.30: உஷ பூஜை
8.00: அஷ்டாபிஷேகம்
8.30-12.00: நெய் அபிஷேகம்
பகல்
12.30: உச்ச பூஜை
1.00: நடை அடைப்பு
மாலை
5.00: நடை திறப்பு
6.30: தீபாராதனை
இரவு
8.00: புஷ்பாபிஷேகம்
09.30: அத்தாழ பூஜை
09.45: ஹரிவராசனம்
10.00: நடை அடைப்பு.