பெற்றோர் இருக்கும் போது உதவாத பிள்ளைகள், இறந்த பின் திதி கொடுக்கலாமா?
ADDED :2728 days ago
பெற்றோரை கவனிக்காமல் இருந்தது பாவமே. ஆனாலும் திதி கொடுக்காமல் இருந்தால் அந்தப் பாவம் சந்ததியையும் பாதிக்கும்.