உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேல் பெற்ற வேலவன்!

வேல் பெற்ற வேலவன்!

சூரபத்மனை அழிக்க முருகப்பெருமானுக்கு அன்னை பார்வதி சக்தி வேல் கொடுத்து ஆசிர்வதித்தது தைப் பூசத் திருநாளில்தான். தாமிரபரணி நதிக்கரையில் தவமிருந்த அன்னை காந்திமதிக்கு திருநெல்வேலி நெல்லையப்பர் காட்சி தந்து அருளிய தினம் தைப்பூச நன்னாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !