தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் அமாவாசை யாகம்
ADDED :2703 days ago
வாலாஜாபேட்டை: வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், நேற்று அமாவாசை யாகம் நடந்தது. இதையொட்டி, மஹிஷாசுர மர்த்தினிக்கு, சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. சிவஜோதி மோன சித்தர், முரளிதர சுவாமிகள் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.