உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தன் போக்கு சிவன் போக்கு என்றால் என்ன?

சித்தன் போக்கு சிவன் போக்கு என்றால் என்ன?

சித்தம் என்றால் அறிவு. அதை இயக்குவது நம் உயிராகிய சிவன். அறிவுபூர்வமாக நாம் செயல்படும் போது, சிவனே நம்மை இயக்குகிறார் என்ற அடிப்படையில் ‘சித்தம் போக்கு சிவன் போக்கு” என கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !