உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகனின் நைவேத்தியங்கள்

முருகனின் நைவேத்தியங்கள்

திருச்செந்தூரில் முருகனுக்கு தினமும் 9 கால பூஜை நடக்கிறது. இப்பூஜைகளின் போது சிறுபருப்பு பொங்கல், கஞ்சி, தோசை, அப்பம், நெய் சாதம், சர்க்கரை கலந்த பொரி, அதிரசம், தேன்குழல், அப்பம், வேக வைத்த பாசிப்பருப்பு என விதவிதமான நைவேத்தியங்கள் படைக்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !