உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேலூர் கீழையூரில் சூரைக்கருப்ப சுவாமியின் திருவிழாவை முன்னிட்டு பாலாபிஷேகம் நடந்தது

மேலூர் கீழையூரில் சூரைக்கருப்ப சுவாமியின் திருவிழாவை முன்னிட்டு பாலாபிஷேகம் நடந்தது

மேலூர்: மேலூர் அருகே கீழையூரில் சூரைக்கருப்ப சுவாமியின் 32ம் ஆண்டுதிருவிழாவை முன்னிட்டு பாலாபிஷேகம் நடந்தது. கிராமத்தை சேர்ந்த பார்த்தசாரதி 13 கிலோ வெள்ளி கவசம் வழங்கினார். இக்கவசம் கிராமத்தார்கள் பொறுப்பில் பராமரிக்கப்பட்டு விழாக்காலங்களில் அணிவிக்க முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !