உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எல்லாம் வல்ல சித்தர்

எல்லாம் வல்ல சித்தர்

மக்களைக் கடைத்தேற்றத் திருவுளம் கொண்டார் சோமசுந்தரக் கடவுள். திருவிளையாடலைத் தொடர்ந்து, சித்தர் வேடம் பூண்டார். நகர் முழுவதும் சுற்றிப் பல சித்து வேலைகளைச் செய்தார். தூரத்தில் இருந்த மலையை அருகில் ஓடிவரச் செய்தார். கிழவனை இளைஞனாக்கினார். இரவில் சூரியனை உதிக்கச் செய்தார். இப்படிப் பல .... காவலர் மூலம் செய்தி அறிந்த அபிஷேகப் பாண்டியன் சித்தரை அழைத்து வருமாறு கட்டளை இட்டார். சித்தர் வர மறுத்தார். செய்தி அறிந்த பாண்டியன் பேசாது விட்டுவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !