ஒலக்கூர் முத்தாலம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம்
ADDED :2663 days ago
விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் கிராமத்தில் முத்தாலம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து, மண்டலாபிஷேக பூஜை சிறப்பாக நடைபெற்றது. மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.