உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரி மலையில் சிறப்பு அதிரடிப்படை

சதுரகிரி மலையில் சிறப்பு அதிரடிப்படை

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலையில் முதல் முறையாக அதிக அளவில் சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகரித்திருப்பதாலும், மாவோயிஸ்டுகள் ஊடுருவலை தடுப்பதற்காகவும் சிறப்பு அதிரடிப்படை குவிக்கப்பட்டுள்ளது. தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !