ஈரோடு கோட்டை கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில் தைலகாப்பு பூர்த்தி
ADDED :2658 days ago
ஈரோடு: கோட்டை கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில் தைல காப்பு பூர்த்தி விழா நேற்று நடந்தது. கடந்த, 48 நாட்கள் மூலவருக்கு பதிலாக கருவறையில் சேவை சாதித்து வந்த உற்சவர் ஸ்ரீதேவி, பூ தேவியருடன் விழா மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.