சித்தி விநாயகர் கோயிலில் அணையா விளக்கு
ADDED :2709 days ago
திருநகர், மதுரை திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் அணையா விளக்கு நேற்று அமைக்கப்பட்டது. நவக்கிரகங்கள் சன்னதி முன்பு உபயதாரர்மூலம் அமைக்கப்பட்ட இவ்விளக்கிற்கு பட்டர்கள் கண்ணன், ஹரி ஆகியோர் பூஜை செய்தனர். நிர்வாக அலுவலர் மாரியப்பன், கணக்கர் இதயராஜன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.