உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீரனைக் கரை ஏற்றிய வரலாறு

கீரனைக் கரை ஏற்றிய வரலாறு

நக்கீரன் இல்லாத சங்கம் பொலிவிழந்தது. புலவர்கள் நக்கீரனை மன்னித்துக் காக்குமாறு மன்றாடினார். அருள் கூர்ந்த இறைவன் தேவியுடன் பொற்றாமரைக்குளத்திற்கு வந்தார். அன்று நக்கீரனை அனற் கண்ணால் நோக்கிய இறைவன் இப்போது அருட்கண்ணால் நோக்கினார். கீரனின் உடல் வெம்மை தணிந்து, நீங்கியது. நக்கீரன் கரையேறினான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !