/
கோயில்கள் செய்திகள் / கும்மிடிப்பூண்டி பஞ்செட்டியில் சமேத அகத்தீஸ்வரர் கோவிலில், இன்று (செப்., 22ல்) விசேஷம்
கும்மிடிப்பூண்டி பஞ்செட்டியில் சமேத அகத்தீஸ்வரர் கோவிலில், இன்று (செப்., 22ல்) விசேஷம்
ADDED :2673 days ago
கும்மிடிப்பூண்டி: பஞ்செட்டியில், ஆனந்தவள்ளி சமேத அகத்தீஸ்வரர் கோவிலில், இன்று (செப்., 22ல்) மாலை பக்தர்கள் பங்கேற்கும் சனி பிரதோஷ விழா நடக்கிறது. கவரைப்பேட்டை அருகேஅரியதுரை கிராமத்தில் உள்ள, வரலாற்று சிறப்புமிக்க வரமூர்த்தீஸ்வரர், புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலீஸ்வரர் உள்ளிட்ட கோவில் களிலும் இன்று மாலை, சனி பிரதோஷ விழா நடைபெற உள்ளது.