உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அபிராமம் அருகே பூங்குழலி அம்மன் பொங்கல் விழா பக்தர்கள் ஊர்வலம்

அபிராமம் அருகே பூங்குழலி அம்மன் பொங்கல் விழா பக்தர்கள் ஊர்வலம்

அபிராமம்: அபிராமம் அருகே பூங்குழலி அம்மன் புரட்டாசி பொங்கல் விழா நடந்தது. இதை யடுத்து மழை வேண்டி மண் குதிரைகள் உட்பட சாமி சிலைகளை ஊர்வலமாக அபிராமத் திலிருந்து 12 கிமீ., எடுத்து சென்று, செய்யாமங்கலம் கோயிலுக்கு நேர்த்தி கடனாக செலுத்தினர்.
அன்னதானம், கும்மிபாட்டு, கிடாவெட்டுதல், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சிகள் நடந்தது. இரவு கலைநிகழ்ச்சிகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !