மதுரையை ஆண்ட நாயக்கர் மன்னர்கள்
காலம் - – நாயக்க மன்னர்களின் பெயர்கள்
கி.பி.1404 – இலட்சுமண நாயுடுகார்க்ஷ
கி.பி. 1449-1500 – நரச நாயுடுகார்க்ஷ
கி.பி. 1451-1500 – முத்தன்ன நாயுடுகார்
கி.பி. 1500-1515 – தென்னம நாயுடுகார்
கி.பி. 1515-1519 – நரசிம்ம நாயுடுகார்
கி.பி. 1519-1524 – குருகூர்த்திம்ம நாயுடுகார்
கி.பி. 1524-1526 – கட்டியம் காமய நாயுடுகார்
கி.பி. 1526-1530 – சின்னப்ப நாயுடுகார்
கி.பி. 1530-1535 – ஜெகதே நாயுடுகார்
கி.பி. 1535-1544 – விசுவநாத நாயுடுகார்
கி.பி. 1544-1545 – வரதப்ப நாயுடுகார்
கி.பி. 1545-1546 – தொம்பச்சி நாயுடுகார்
கி.பி. 1546-1547 – விசுவநாத நாயுடுகார்
கி.பி. 1547-1558 – விட்டல நாயுடுகார்
கி.பி. 1559ல் விஜயநகர சமஸ்தானத்தின் அரசர் அச்சுத தேவராயலு காலத்தில் பாண்டியர்களிடமிருந்து அவர்களின் பிரதிநிதியான, விசுவநாதநாயுடுவை நிரந்தரப் பிரதிநிதியாக்கி மதுரையை அரசாண்டனர். அவருடைய வம்சாவளியில் கீழ்க்கண்டவர்கள் ஆண்டனர். கி.பி. 1559-1563 விஸ்வநாத நாயுடுகார்.