பழைய துணிகளை ஏழைகளுக்கு தானம் கொடுக்கலாமா?
ADDED :2604 days ago
கூடாது. பழைய துணிகளைக் கொடுப்பது உதவி மட்டுமே. புதிய துணிகளைக் கொடுப்பதே தானம்.