பல் நிலை லிங்க தளங்கள்
1. பிரபாஷேத்திரம் : குஜராத் மாநிலம் கடற்கரை துவாரகை அருகில் சோமநாதர்.
2. மல்லிகார்ஜனர் : ஸ்ரீசைலம் - ஆந்திரப்பிரதேசம்
3. மாகாளேஸ்வரர் : மத்தியப்பிரதேசம் உஜ்ஜயினி அருகில் சிப்ரா நதிக் கரையில்
4. ஒங்காரேஸ்வரர் : உஜ்ஜயினி - காண்ட்வா பாதை நர்மதை நதிக்கரையில் மோர்டக்க ரயில்நிலையிம்.
5. வைத்ய நாதர் : பீஹார்-பரவி, ஜஸதி-சன்தால் பர்காணா.
6. பீமசங்கரர் : மஹாராஷ்ட்ரம் - நாஸிக்கிலிருந்து 120 கி.மீ. பீமா நதிக்கரையில்
7. ராமேஸ்வரர் : ராமேஸ்வரம் தமிழ்நாடு கடற்கரை.
8. நாகேஸ்வரர் : குஜராத் மாநிலம் - தாருகாவனம், கோமதி - துவாரகாவிலிருந்து 15 கி.மீ.
9. விஸ்வநாதர் : உத்திரப் பிரதேசம் காசி.
10. த்ரயம்பகேச்வர் : நாசிக்பஞ்சவடியிலிருந்து 8 கி.மீ., பிரம்மகிரி அருகில், கோதாவரிநதி உற்பத்திஸ்தானம்.
11. கேதாரேஸ்வரர் : கேதார்நாத் - ரிஷிகேசத்திலிருந்து 212 கி.மீ.
12. கிருஷ்ணேஸ்வரர் : ஆந்திரப்பிரதேசம், பேருல்கிராமம், தைளலா-பாத் ரயில் நிலையம்.