உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அட்டமா சித்திகள் யாது?

அட்டமா சித்திகள் யாது?

அணிமா - அணுவைப் போல் சிறியதாகுதல்
மஹிமா - மலையைப் போல் பெரிதாகுதல்
லஹிமா - காற்றினைப் போல் எடையற்று இருத்தல்
கரிமா - எடை அதிகரித்து கனத்தல்
பிராப்தி - யாவற்றையும் ஆளுமையாற்றலைப் பெறுதல்
வசித்துவம் - எதையும் யாவற்றையும் வசப்படுத்துதல்
பிராகாமியம் - ஒரு உடலினின்றும் வேறொர் உடலுக்கு உயிரை மாற்றிக் கொள்ளல்
ஈசத்துவம் - விரும்பியதை விரும்பியபடி செய்தல்
மக்களில் மகத்துவம் கொண்டவர்கள்
சாதாரண மனிதர்கள் குறைந்த பட்சம் நல்ல மனிதராயிருத்தல்
அசாதாரண மனிதர்கள்
பக்தர்கள்
மஹான்கள்
யோகிகள்
ஞானிகள்
சித்தர்கள்
முனிவர்கள்
ரிஷிகள்
பிரம்ம ரிஷிகள்
இந்திராதி தேவர்கள்
பிரம்மாதிகள்
இவர்கள் அனைவரும் சேர விரும்புவது பரம்பொருளையே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !