ஆனந்த லஹரியில் ஒரு பாடல்
ADDED :2555 days ago
சிவம் எனும் பொருளும் ஆதி சக்தியோடுசேரின் எத் தொழிலும் வல்லதாம்.இவள் பிரிந்திடின் இயங்குவதற்கு அரிதுஅரிது என மறை - இறைக்கு - மால்நவ பெரும் புவனம் எவ் வகைத் தொழில்நடத்தியாவரும் வழுத்து தாள்அவனியின் கண் ஒரு தவம் இலார், பணியல்ஆவதோ பரவல் ஆவதோ?- வீரைக்கவிராஜபண்டிதர்.